Skip to content

Ajube News

छोटी बड़ी हर ख़बर आप के घर

Menu
  • Home
  • Success Story
  • Lifestyle
  • Movie Lyrics
  • Gadget
  • Job Recruitment
Menu
Idhuvum Kadanthu Pogum Lyrics

Idhuvum Kadanthu Pogum Lyrics :Netrikann (2021) (நெற்றிக்கண்) Movie

Posted on August 25, 2022

Table of Contents

  • Idhuvum Kadanthu Pogum Lyrics
  • Idhuvum Kadanthu Pogum Lyrics In Hindi 
      • En Iniya Thanimaye Lyrics In Hindi, Tamil ,English
  • Idhuvum Kadanthu Pogum Lyrics In English
  • Idhuvum Kadanthu Pogum Lyrics In Tamil
  • Idhuvum Kadanthu Pogum Video

Idhuvum Kadanthu Pogum Lyrics

Released in 2021, the song of the Tamil movie Netrikann (2021) (நெற்றிக்கண்) with lyrics by Idhuvum Kadanthu Pogum, Girish G, a brilliant musician who gave music to Tamil songs, has also given music to this song, while the voice of this song is Sid Sriram has given that the song became very spectacular with his voice, Karthik Netha who has given many great lyrics to this song, this song from Tamil movie Netrikann (2021) came in 2021 which is People liked it a lot whose lyrics are given below

Idhuvum Kadanthu Pogum Lyrics In Hindi 

इधुवुम कदंथु पोगम, इधुवुम कदंथु पोगम,

सुदारी इरुलील येंगाथे, वेलिधान कधवई मुदाथे,
अदा आरु कलंगलम, मारी मारी वरुम,

अय्यरकैं विधि इधुवे,
अझियादा कयांगलाई, आत्रम मयंगलाई,

अनुभवम कोडुथिडुमे,
मजहाई कटट्रोडु पोगम, वरई पोनल एना,

आदिल एधो या पूविन थुनै आनल एना।
सुदारी सुदारी उदयेंधु पोगधे

उडाने वलिगल मरिंधु पोगधे
सिला नाल वरैकुम अढाई सेंडाथे

अधुवई मरक्कुम पिन थोंद्राधे,

इधुवुम कदंथु पोगम,
(X4)

एधुवुम कदंथु पोगम,
अधुवे पदैकुम अधुवे उदयक्कुम,

मनमधन ओरु कुजंढाये,
अधुवई मलरुम अधुवई उधिरम,

अधुपोल इंधा कवलाई,
नालोधोरम एधो मरुधल,

वानुम मन्नुम वझुम अरुधल,
पेसामल वाज़वई वाज़ंधीरुप्पोम,

मजहाई कटट्रोडु पोगम वरौ पोनल एना,
आदिल एधो या पूविन थुनाई गुदा एना,

सुदारी सुदारी उदयेंधु पोगधे,
उडाने वलिगल मरिंधु पोगधे,

सिला नाल वरैकुम अढाई सेंडाठे,
अधुवई मरक्कुम पिन थोंद्राधे,

इधुवुम कदंथु पोगम,
इधुवुम कदंथु पोगम,

अधुवई विझुंढे अधुवई एझुंढे,
कुजंधाई नदी पझागुधे,

मनाधल उनारंधे उदाले विरिंधे,
परवई धिसाई अमाइकुधे,

वासमथान पूविन परवैगल,
कटट्रिल एरी कानुम काचीगल,

कानामल वेलियागा पार्थिडुम,
सिरु ऊत्रगा नेसम एंगो उरुवाग्यूम,

पेरुम कटरागा मारीचेंद्रू उरावदुमे,
सुदारी सुदारी वेलिचम थेराधे,

अध नी उनारंधल पायनाम थीराधे,
अझगे सुदारी अदा येंगाथे,

मलारिन निनैविल मनम वदाथे,

इधुवुम कदंथु पोगम,
(X4)

कदंथु पोगम कदंथु पोगम,

En Iniya Thanimaye Lyrics In Hindi, Tamil ,English

Idhuvum Kadanthu Pogum Lyrics In English

Idhuvum Kadanthu Pogum,Idhuvum Kadanthu Pogum,

Sudari Irulil Yengathe,Velidhan Kadhavai Mudathe,
Ada Aaru Kalangalum, Mari Mari Varum,

Iyarkayin Vidhi Idhuve,
Azhiyadha Kayangalai, Aatrum Mayangalai,

Anubhavam Koduthidume,
Mazhai Kattrodu Pogum, Varai Ponal Enna,

Adhil Edho Or Poovin Thunai Aanal Enna.
Sudari Sudari Udaindhu Pogadhe

Udane Valigal Maraindhu Pogadhe
Sila Naal Varaikum Adhai Seendathe

Adhuvai Marakkum Pin Thondradhe,

Idhuvum Kadanthu Pogum,
(X4)

Edhuvum Kadanthu Pogum,
Adhuve Padaikum Adhuve Udaikkum,

Manamdhan Oru Kuzhandhaiye,
Adhuvai Malarum Adhuvai Udhirum,

Adhupol Indha Kavalaiye,
Naalodhorum Edho Marudhal,

Vaanum Mannum Vazhum Aarudhal,
Pesaamal Vaazhvai Vaazhndhiruppom,

Mazhai Kattrodu Pogum Varau Ponal Enna,
Adhil Edho Or Poovin Thunai Anal Enna,

Sudari Sudari Udaindhu Pogadhe,
Udane Valigal Maraindhu Pogadhe,

Sila Naal Varaikum Adhai Seendathe,
Adhuvai Marakkum Pin Thondradhe,

Idhuvum Kadanthu Pogum,
Idhuvum Kadanthu Pogum,

Adhuvai Vizhundhe Adhuvai Ezhundhe,
Kuzhandhai Nadai Pazhagudhe,

Manadhal Unarndhe Udale Virindhe,
Paravai Dhisai Amaikudhe,

Vaasamthan Poovin Parvaigal,
Kaattril Eri Kanum Katchigal,

Kaanamal Veliyaga Parthidume,
Siru Oottraga Nesam Engo Uruvagume,

Perum Katraga Marichendru Uravadume,
Sudari Sudari Velicham Theeradhe,

Adha Nee Unarndhal Payanam Theeradhe,
Azhage Sudari Ada Yengathe,

Malarin Ninaivil Manam Vadathe,

Idhuvum Kadanthu Pogum,
(X4)

Kadanthu Pogum Kadanthu Pogum

Idhuvum Kadanthu Pogum Lyrics In Tamil

இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
சுடரி இருளில் ஏங்காதே

வேலி தான் கதவை மூடாதே
ஆறு காலங்களும் மாறி மாறி வரும்

இயற்கையின் விதி இதுவே
அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை

அனுபவம் கொடுத்திடுமே
மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன

அதில் ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன

சுடரி சுடரி உடைந்து போகாதே
உடனே வலிகள் மறைந்து போகாதே

சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
அதுவாய் மறக்கும் பின் தொடராதே

இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும் …(3)

ஏதுவும் கடந்து போகும்
அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்

மனம் தான் ஒரு குழந்தையே
அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்

அது போல் இந்த கவலையே
நாள்தோறும் ஏதோ மாறுதல்

வானும் மண்ணும் வாழும் ஆறுதல்
பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்

மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன
அதில் ஏதோ ஒரு பூவின்

துணை ஆனால் என்ன

சுடரி சுடரி உடைந்து போகாதே
உடனே வலிகள் மறைந்து போகாதே

சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
அதுவாய் மறக்கும் பின் தொடராதே

இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்

அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே

குழந்தை நடை பழகுதே
மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே

பறவை திசை அமைக்குதே
வாசம் தான் பூவின் பார்வைகள்

காற்றில் ஏறி காணும் காட்சிகள்
காணாமல் வெளியாக பார்த்திடுமே

சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே
பெரும் காற்றாக மாறி சென்று உறவாடுமே

சுடரி சுடரி வெளிச்சம் தீராதே
அதை நீ உணர்ந்தால் பயணம் தீராதே

அழகே சுடரி அட ஏங்காதே
மலரின் நினைவில் மணம் வாடாதே

இதுவும் கடந்து போகும் …(5)

போகும் ….கடந்து போகும் ….

Idhuvum Kadanthu Pogum Video

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

©2023 Ajube News | Design: Newspaperly WordPress Theme