Table of Contents
Maranthaye Maranthaye Lyrics
Tamil movie which released in 2021 last year named Teddy (2021) (ரெடி), in this movie, there are very nice amazing songs One song is Eniniya Thanimaye whose lyrinks have already been provided by us the second song is Whose lyrics are Maranthaye Maranthaye (மறந்தாயே ), Maranthaye Maranthaye Lyrics came in 2021 which was liked by all the people, and not even known, the music of this song was given by D. Imman and also in this song The voices of Jonita Gandhi and Pradeep Kumar gave life to this song. Lyrics have also been given by Madhan Karky.
Maranthaye Maranthaye Lyrics
Marandhaye marandhaye
Penne ennai yen maranthaiKadanthe thaan nadanthaye
Yaaro endru yen kadanthaiNinaivugal yaavum neengi ponal
Naan yaar marathiya avathiya sagathiyaNigaluthavai yellam poiyai aanal
Nee yaar jananama salanama maranamaThaniyai naan vazhthene
Vaanai nee aanaiUnil era paarthene kaanamal ponai
Yaaradi yaaradi Naan ini yaaradi
Naan ini vaazha or kaaranam kooradiYaaradi yaaradi Paavi nee yaaradi
Or thuli nyabagam oorutha paaradiMarandhaye marandhaye
Penne ennai yen maranthaiKadanthe thaan nadanthaye
Yaaro endru yen kadanthaiMugilumillai puyalumillai Mazhai varuma
Idhayathile inam puriya kalavaramaVithaiyumillai uramumillai
Maram varumaNinaivugalil kilai virithe sugam tharuma
Idhu varai ariya oru vanai virumbi
Idhayam idhayam thudi thidithidumaTholaivoru piravi arupatta uravu
Piraviyai kadanthume enai thodarnthidumaJenmam unmai illai
Un ver enna
Kadhal konden un mel
Un per ennaAnuvelaam anuvelaam ninaivena nirainthai
Marandhaye marandhaye
Penne ennai yen maranthai
Nirainthaye nirainthaye
Nenjam ellam nee niraithaiThanimaiyum naanum meendum ondrai aanom
Marubadi surungidum ulagile
Surangathai pole ennul poga poga Perugidum perugidum ninaivileUnai kaana ulagathil ethuvum meiyillai
Ulagellam poi intha kadhal poi illaiYaaradi yaaradi Naan ini yaaradi
Or thuli nyabagam Oorutha paaradYaarada yaarada Nee ennul yaarada
Peralai pole nil Paaigirai paaradaMarandhaye marandhaye…
Maranthaye Maranthaye Lyrics
मरांधये मरांधये
पेन्ने एन्नै येन मरनथाईकदंथे थान नदंथये
यारो एंड्रु येन कादंथाईनिनैवुगल यावम नींगी पोनाल
नान यार मराठिया अवथिया सगठियानिगलुथवई येल्लम पोइइया आनाली
नी यार जननामा सालनामा मरनामाथानियाई नान वज़्थेने
वनई नी आनाईउनिल युग परथेने कानामल पोनई
यारदी यारदी नान इन यारदी
नान इनि वाझा या करनां कूरादियारदी यारदी पावि नी यारदी
या थुली न्याबगम ऊरुथा पारादीमरांधये मरांधये
पेन्ने एन्नै येन मरनथाईकदंथे थान नदंथये
यारो एंड्रु येन कादंथाईमुगीलुमिल्लई पुयालुमिल्लई मझाई वरुमा
इधायथिले इनाम पुरिया कलावरमविथैयुमिल्लई उरमुमिलै
मरम वरुमानिनैवुगलिल किलाई विरिथे सुगम थारुमा
इधु वरई अरिया ओरु वनई विरुम्बिक
इधायं इधायं थुड़ी थिदिथिदुमथोलाइवोरु पिरावी अरुपट्टा उरावु
पिरवियाई कदंथुमे एनई थोडार्नथिदुमजेनमम उन्माई इल्लई
अन वर् अन्ना
कधल कोंडेन उन मेलो
प्रति एनाअनुवेलम अनुवेलम निनैवेना निरैंथै
मरांधये मरांधये
पेन्ने एन्नै येन मरनथाई
निरैंथये निरैंथये
नेंजाम एलम नी निरैथाईथानिमैयुं नानुम मेंदुम ओन्द्राई आनोम
मारुबाडी सुरंगिदुम उलगिले
सुरंगगथाई पोल एन्नुल पोगा पोगा पेरुगिडम पेरुगिडम निनिविलेउनाई काना उलगथिल एथुवुम मेइयिलै
उलागेलम पोई इंथा कधल पोइ इल्लईयारदी यारदी नान इन यारदी
या थुली न्याबगम ऊरुथा पारादीयारदा यारदा नी एन्नुल यारदा
पेरलाई पोल नील पैगिराई परदामरांडाये मरांडाये…
Naanga Mera Mari Lyrics In Hindi, English, Tamil
Maranthaye Maranthaye Lyrics
மறந்தாயே மறந்தாயே
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்கடந்தேதான் நடந்தாயே
யாரோ என்று ஏன் கடந்தாய்நினைவுகள் யாவும் நீங்கி போனால்
நான் யார் மறதியா அவதியா சகதியாநிகழ்ந்தவை எல்லாம் பொய்யாய் ஆனால்
நீ யார் ஜனனமா சலனமா மரணமாதனியாய் நான் வாழ்ந்தேனே
வானாய் நீ ஆனாய்
உனில் ஏற பார்த்தேனே
காணமல் போனாய்
யாரடி யாரடிநான் இனி யாரடி
நான் இனி வாழ ஓர்
காரணம் கூறடியாரடி யாரடி
பாவி நீ யாரடிஓர் துளி ஞாபகம்
ஊறுதா பாரடி
மறந்தாயே மறந்தாயேபெண்ணே என்னை ஏன் மறந்தாய்
கடந்தேதான் நடந்தாயேயாரோ என்று ஏன் கடந்தாய்
முகிலுமில்லை புயலுமில்லை
மழைவருமாஇதயத்திலே இனம் புரியா கலவரமா
விதியுமில்லை உரமும்மில்லைமரம் வருமா
நினைவுகளில் கிளை விரித்தே சுகம் தருமா
இது வரை அறியா ஒருவனை விரும்பிஇதயம் இதயம் துடி துடித்திடுமா
தொலைவொரு பிறவி அறுபட்ட உறவுபிறவியை கடந்துமே எனை தொடர்ந்திடுமா
ஜென்மம் உண்மை இல்லைஉன் வேர் என்ன
காதல் கொண்டேன் உன்மேல்உன் பேர் என்ன
அணுவெல்லாம் அணுவெல்லாம்நினைவென நிறைந்தாய்
மறந்தாயே மறந்தாயே
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்நிறைந்தாயே நிறைந்தாயே
நெஞ்சம் எல்லாம் நீ நிறைந்தாய்
தனிமையும் நானும்
மீண்டும் ஒன்றாய் ஆனோம்மறுபடி சுருங்கிடும் உலகிலே
ஆஅ….ஆ…..சுரங்கத்தை போலேஎன்னுள் போக போக
பெருகிடும் பெருகிடும் நினைவிலேஉன்னை காண உலகத்தில்
எதுவும் மெய்யில்லை
உலகெல்லாம் பொய் இந்தகாதல் பொய் இல்லை
யாரடி
ஹா…..
யாரடி
ஹா…..நான் இனி யாரடி
ஹா….
ஓர் துளி
ஹோ
ஞாபகம்
ஹோஊறுதா பாரடி
ஹா….ஆஅ….யாரடா யாரடா
நீ என்னுள் யாரடாபேரலை போலே நீ
பாய்கிறாய் பாரடா
மறந்தாயே மறந்தாயே…..
Maranthaye Maranthaye Song Video